ராஜஸ்தானில் காவல்துறையை

img

மாணவர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனம் ராஜஸ்தானில் காவல்துறையை கண்டித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட சிபிஎம்

இந்திய மாணவர் சங்கத்தின் பெண் ஊழியரின் ஆடைகளை பிடித்து இழுத்து ஆண் காவலர்கள் கடுமையாக தாக்கியதைக் கண்டித்து சிபிஎம் தலைமையில் ஆட்சியர் அலுவலக முற்றுகை நடைபெற்றது

;